இந்திய
அரசு வானிலை ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் மெட்டீரியாலஜி
டிபார்ட்மெண்ட் மூலம், சித்ர பட்ச அயனாம்ஸம் படி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலம்
மற்றும் பிராந்திய மொழிகளில் ராஷ்ட்ரீய பஞ்சாங்கம் என்கிற பெயரில் அரசால்
பஞ்சாங்கம் வெளியிடப்படுகிறது.... கீழ்கண்ட வலைத்தளத்தில் பதிவிறக்கம்
செய்து பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவைப் படுவோர் பயன்படுத்திக்
கொள்ளவும்.
http://www.packolkata.gov.in/others.php
http://www.packolkata.gov.in/others.php
No comments:
Post a Comment