குருசந்திர யோகம்
குருவிற்கு திரிகோணத்தில் சந்திரன் இருக்கப் பிறந்த குழந்தையை
தெய்வம் பார்த்துக்கொள்ளும். ஆரோக்கிய ரீதியில் குரு சந்திரன் சேர்க்கை
சளியை உண்டு பண்ணும். சிலருக்கு சிறிது நெடியடித்தாலே தும்மல், அதைத் தொடர்ந்து சளி வெளியேறும்.
மருத்துவத்தில் இந்த நிலையை உடலில் ஏற்படும் அதிகப்படியான எதிர்ப்பு சக்தியின்
வெளிப்பாடு என்கிறார்கள். முதல் வரியில் சொல்லப் பட்டது மருத்துவ
ரீதியில் நிரூபணமாகிறது.
No comments:
Post a Comment